இலங்கையின் மிகச் சிறந்த 10 வர்த்த நிறுவனங்களின் பட்டியல் வெளியானது. ( ஒரே ஒரு அரச நிறுவனமும் தெரிவு)


இலங்கையின் மிகச் சிறந்த 10 வர்த்த நிறுவனங்களின் பட்டியல் படுத்தும்  BEST CORPORATE
CITIZEN AWARD (BCCS) 2019 கொழும்பில் இடம்பெற்றது.

இதில் புகழ்பெற்ற தனியார் நிறுவனங்களுடன் போட்டியிட்டு முதல் பத்து இடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட இலங்கையின் ஒரேயொரு அரச நிறுவனமாக இலங்கை வங்கி தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் TOP 10 நிறுவனங்களாக

Top Ten Best Corporate Citizens Awards:

1 ) Access Engineering PLC
2 ) Aitken Spence PLC
3) Bank of Ceylon
4) Commercial Bank of Ceylon PLC
5) CBL Investments PLC
6) Citizens Development Business Finance PLC
7) Hatton National Bank PLC
8) National Development Bank PLC
9) Peoples' Leasing and Finance PLC
10)Sampath Bank PLC

 ஆகியவை தெரிவாகின.
வழங்கபட்ட வேறு சில விருதுகள்.


இலங்கையின் மிகச் சிறந்த 10 வர்த்த நிறுவனங்களின் பட்டியல் வெளியானது. ( ஒரே ஒரு அரச நிறுவனமும் தெரிவு) இலங்கையின் மிகச் சிறந்த 10 வர்த்த நிறுவனங்களின் பட்டியல் வெளியானது.  ( ஒரே ஒரு அரச நிறுவனமும் தெரிவு) Reviewed by Madawala News on December 06, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.