வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த மடவளை YMMA யின் 12ஆவது இரத்ததான முகாம். 507 பேர் வரை கலந்து கொண்டனர். - Madawala News Number 1 Tamil website from Srilanka

வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த மடவளை YMMA யின் 12ஆவது இரத்ததான முகாம். 507 பேர் வரை கலந்து கொண்டனர்.


வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த மடவளை YMMA யின் 12ஆவது இரத்ததான முகாம்.
மீலாத் தினத்தை முன்னிட்டு எமது அமைப்பின் 12ஆவது இரத்ததான முகாம்   தலைவர் அல் ஹாஜ் ரியாஜ் முஸ்தபா தலைமையில் இன்று (10)  மிகச்சிறப்பாக நடைபெற்று முடிந்தன. இதில் 507 பேர் கலந்துகொண்டு இரத்ததானம் வழங்கியமை  குறிப்பிடத்தக்க விடயமாகும் இவ்வெற்றிக்கு தலைவர்,   உருப்பினர்கள் மற்றும் முன்னால் தலைவர்களின் வழிக்காட்டல்கள் ஒத்துழைப்புகள் அனுசரணையலர்களின் பங்களிப்பு இவ்வெற்றிக்கு முக்கியப்பங்கு வகிக்கின்றன எல்லா புகழும் இறைவனுக்கே
அல் ஹம்துலில்லாஹ்
         
   செயளாலர்
A M Hassan firas
வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த மடவளை YMMA யின் 12ஆவது இரத்ததான முகாம். 507 பேர் வரை கலந்து கொண்டனர். வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த மடவளை YMMA யின் 12ஆவது இரத்ததான முகாம்.  507 பேர் வரை கலந்து கொண்டனர். Reviewed by Madawala News on November 11, 2019 Rating: 5