நான் திருந்தியிருக்கிறேன். நான் திருந்தி வாழ ஒரு வாய்ப்பைத் தாருங்கள்... உருக்கமாக கடிதம் எழுதி உள்ள ரோயல் பார்க், கொலைக்குற்றவாளி ஷ்ரமந்த ஜெயமஹா .

“ நான் தவறு இழைத்தேன் . அது ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது. 
ஆனால் நான் திருந்தியிருக்கிறேன். நான் திருந்தி வாழ ஒரு வாய்ப்பைத் தாருங்கள். 


எனது விடுதலை கடந்த மூன்று வருட காலம் பரிசீலிக்கப்பட்டு வந்தது. 


அது இப்போது எடுக்கப்பட்ட ஒரு முடிவல்ல. அதில் அழுத்தங்கள் எதுவும் இல்லை. தினசரி அரை மணி நேரம் சூரிய ஒளியை பார்த்து மிகுதி நேரம் சிறைக்குள் இருந்து கல்வி பயின்று கடந்த 15 வருட காலம் என்னை நான் வருத்தி திருத்திக் கொண்டேன். 


யுவோன் என் மனதிலிருந்து நீங்க மாட்டார். 

அவரின் குடும்பத்திடம் பாவமன்னிப்பு கேட்க முயற்சித்தாலும் அதற்கு சாத்தியம் ஏற்படவில்லை..”


– ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட , மரணதண்டனை விதிக்கப்பட்ட ராஜகிரிய றோயல் பார்க் கொலைக்குற்றவாளி ஷ்ரமந்த ஜெயமஹா உருக்கமாக அறிக்கை வெளியிட்டார்..
Thamizan LK

நான் திருந்தியிருக்கிறேன். நான் திருந்தி வாழ ஒரு வாய்ப்பைத் தாருங்கள்... உருக்கமாக கடிதம் எழுதி உள்ள ரோயல் பார்க், கொலைக்குற்றவாளி ஷ்ரமந்த ஜெயமஹா . நான் திருந்தியிருக்கிறேன். நான் திருந்தி வாழ ஒரு வாய்ப்பைத் தாருங்கள்... உருக்கமாக கடிதம் எழுதி உள்ள ரோயல் பார்க், கொலைக்குற்றவாளி ஷ்ரமந்த ஜெயமஹா .    Reviewed by Madawala News on November 14, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.