வறுமையை மார்க்கட் செய்யவே சஜித் முயற்சிக்கிறார்..; ஜோன்ஸ்டன் - Madawala News Number 1 Tamil website from Srilanka

வறுமையை மார்க்கட் செய்யவே சஜித் முயற்சிக்கிறார்..; ஜோன்ஸ்டன்

வறுமையை மார்க்கட் செய்யவே சஜித் முயற்சிக்கிறார் என குருநாகல் மாவட்ட பாராளுமன்ற
உறுப்பினர் ஜோன்ஸடன் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.

குருனாகலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட அவர் மேலும் கூறுகையில் ,

வறுமையை மார்க்கட் செய்து தேர்தலில் வெற்றி பெற  சஜித் முயற்சிக்கிறார்.அவரது தந்தையும் அதனையே செய்தார்.

ஐந்துகோடி ரூபா வாகனத்தில் செல்லும் அவர் மக்களுக்கு காட்டுவது  பழைய செருப்பை. இரண்டரை லட்சம் ரூபா ஐ போன் பாவிக்கும் அவர் வெளியே காட்டுவது வெள்ளை ஷேர்ட் வெள்ளை காற்சட்டை.

சஜித் பிரேமதாச அரசாங்கம் வழங்கும் எந்த சலுகைகளையும் எடுப்பதில்லையாம் .ஒரு கடலை கடை கூட இல்லாத சஜித் பிரேமதாச ரோயல் பார்க் ஆடம்பர வீட்டில் எவ்வாறு வசிக்கிறார்.அவருக்கு எங்கிருந்து பணம் வருகிறது.

ஜனாதிபதியை தெரிவு தேர்தல் நடக்கிறதே தவிர   வைத்தியசாலைக்கு அட்டண்டண்ட் வேலைக்கு ஆள் எடுக்க விக்லை என அவர் குறிப்பிட்டார்.


வறுமையை மார்க்கட் செய்யவே சஜித் முயற்சிக்கிறார்..; ஜோன்ஸ்டன் வறுமையை மார்க்கட் செய்யவே சஜித் முயற்சிக்கிறார்..; ஜோன்ஸ்டன் Reviewed by Madawala News on November 10, 2019 Rating: 5