சற்றுமுன் கொழும்பு கோல் பேஸ் பகுதி 4 மாடி கட்டடமொன்றில் ஏற்பட்ட தீ.. - Madawala News Number 1 Tamil website from Srilanka

சற்றுமுன் கொழும்பு கோல் பேஸ் பகுதி 4 மாடி கட்டடமொன்றில் ஏற்பட்ட தீ..


சற்றுமுன் கொழும்பு கோல் பேஸ் பகுதியை அண்மித்த 4 
மாடி காட்டடமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தே இதுவாகும்.

இந்த தீ விபத்திலிருந்து உயிர் தப்பிக்க சிலர் மேல் மாடியிலிருந்து கீழே குதித்ததாகவும், மீட்பு பணியில் ஈடுபட்ட சிலரும் வெளியேற முடியாமல் தவிப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தற்போது கிரேன் மூலம் மேலிருப்பவர்களை மீட்கும் பணி தொடர்கிறது.

இது ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு கட்டிடம் என பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

-Almashoora Madawala  News
சற்றுமுன் கொழும்பு கோல் பேஸ் பகுதி 4 மாடி கட்டடமொன்றில் ஏற்பட்ட தீ.. சற்றுமுன் கொழும்பு கோல் பேஸ்  பகுதி 4 மாடி கட்டடமொன்றில் ஏற்பட்ட தீ..  Reviewed by Madawala News on November 10, 2019 Rating: 5