கோட்டாபய ராஜபக்சவின் அமெரிக்க பிரஜாவுரிமை நீக்கத்தை, 3 நாட்களுக்குள் உறுதிப்படுத்த கோரி தேரர் உண்ணா விரதம். - Madawala News Number 1 Tamil website from Srilanka

கோட்டாபய ராஜபக்சவின் அமெரிக்க பிரஜாவுரிமை நீக்கத்தை, 3 நாட்களுக்குள் உறுதிப்படுத்த கோரி தேரர் உண்ணா விரதம்.


கலாநிதி இங்குருவத்தே சுமங்கல தேரர், உண்ணாவிரதப் 
போராட்டத்தை இன்று (10) ஆரம்பித்துள்ளார்.


கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் தேரர் இந்த உண்ணாவிரதப் போராட்டதில் ஈடுபட்டுள்ளார்.


ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்கப் பிரஜாவுரிமையை நீக்கிக்கொண்டமை தொடர்பில் 3 நாட்களுக்குள் உறுதிப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து, அவர் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்சவின் அமெரிக்க பிரஜாவுரிமை நீக்கத்தை, 3 நாட்களுக்குள் உறுதிப்படுத்த கோரி தேரர் உண்ணா விரதம்.  கோட்டாபய ராஜபக்சவின் அமெரிக்க  பிரஜாவுரிமை நீக்கத்தை, 3 நாட்களுக்குள் உறுதிப்படுத்த கோரி தேரர் உண்ணா விரதம்.   Reviewed by Madawala News on November 10, 2019 Rating: 5