ஹிஸ்புல்லாவை 100 வாக்குகள் பின் தள்ளினார் மஹேஷ் சேனாநாயக்க ..



வாக்கெண்ணும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் முஸ்லிம் வேட்பாளர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ்
 வேட்பாளர் பட்டியலில் 5 வது இடத்தை பிடித்துள்ளார்.

முதல் இடத்தை கோத்தாபய ராஜபக்‌ஷவும் இரண்டாம் இடத்தை சஜித் பிரேமதாசவும் பெற்றுக்கொண்டுள்ள அதேவேளை மூன்றாம் நான்காம் இடங்களை அனுர மற்றும் மஹேஷ் செனாநாயக்க பெற்றனர்.

ஐந்தாம் இடத்தில் ஹிஸ்புல்லா பெற்றுள்ள அதேவேளை சுமார் நூறு வாக்குகள் மஹேஷை விட அவர் குறைவாக பெற்றுள்ளார்.

ஹிஸ்புல்லாஹ் , மகேஸ் ஆகியோர் தலா 39 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளனர்.


ஹிஸ்புல்லாவை 100 வாக்குகள் பின் தள்ளினார் மஹேஷ் சேனாநாயக்க .. ஹிஸ்புல்லாவை 100 வாக்குகள் பின் தள்ளினார் மஹேஷ் சேனாநாயக்க ..  Reviewed by Madawala News on November 17, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.