ஐக்கிய தேசிய கட்சி பிரபலங்கள் 10 பேர் எம்மோடு இணைய கலந்துரையாடல் ; மகிந்த தகவல் வெளியிட்டார் - Madawala News Number 1 Tamil website from Srilanka

ஐக்கிய தேசிய கட்சி பிரபலங்கள் 10 பேர் எம்மோடு இணைய கலந்துரையாடல் ; மகிந்த தகவல் வெளியிட்டார்ஐக்கிய தேசிய கட்சி பிரபலங்கள் 10 பேர் தங்கள் அணியுடன் இணைந்துகொள்ள  கலந்துரையாடல்

நடத்தியதாக மகிந்த ராஜபக்‌ஷ தகவல் வெளியிட்டுள்ளார்.


கடந்த வாரம் மூன்று சுற்று பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாக கூறியுள்ளார் மகிந்த ராஜபக்‌ஷ.


தேர்தல் தொகுதிகளை வழங்குவதில் இணக்கப்பாடு இன்னும் எட்டப்படவில்லை அக்கட்சி தரப்பினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.


எதிர்வரும் நாட்களில் அவர்கள் தம்மோடு இணைந்துகொள்ள வாய்ப்புள்ளதாக மகிந்த ராஜபக்‌ஷ குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி பிரபலங்கள் 10 பேர் எம்மோடு இணைய கலந்துரையாடல் ; மகிந்த தகவல் வெளியிட்டார் ஐக்கிய தேசிய கட்சி பிரபலங்கள் 10 பேர் எம்மோடு இணைய கலந்துரையாடல் ; மகிந்த தகவல் வெளியிட்டார் Reviewed by Madawala News on November 10, 2019 Rating: 5