ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஆட்சேபனைகளைத் தெரிவிக்க தொலைபேசி / Whatsapp இலக்கங்கள் .




 ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலான பொது மக்களின்  ஆட்சேபனைகளை தேர்தல் ஆணைக்குழுவுக்கு
முன்வைக்க முடியும் என, தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

    இதன்பிரகாரம்,
0112868212,
0112868214,
0112868217
ஆகிய தொலைபேசி இலங்கங்களுக்கோ
அல்லது 0112862529
எனும் பெக்ஸ் இலக்கத்திற்கோ ஆட்சேபனைகளைத் தெரிவிக்க முடியும்.    இதேவேளை, 0719160000 
எனும் இலக்கத்தினூடாக வட்ஸ்அப் மற்றும் வைபர் மூலமாகவோ அல்லது தேர்தல் ஆணைக்குழுவின் பேஸ்புக் கணக்கிற்கோ முறைப்பாடுகளைச் செய்ய முடியும் என்றும் மஹிந்த தேசப்பிரிய மேலும்  சுட்டிக்காட்டியுள்ளார்.

( ஐ. ஏ. காதிர் கான் )
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஆட்சேபனைகளைத் தெரிவிக்க தொலைபேசி / Whatsapp இலக்கங்கள் . ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஆட்சேபனைகளைத் தெரிவிக்க தொலைபேசி / Whatsapp இலக்கங்கள் . Reviewed by Madawala News on October 08, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.