VIDEO இணைப்பு : பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளரின் முதலாவது கூட்டம் ஆரம்பமானது.


ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றிக்காக ஏற்பாடு
செய்யப்பட்டு பொதுக் கூட்டத்தின் முதலாவது கூட்டம் தற்போது இடம்பெற்று வருகிறது.

அனுராதபுரம், சல்காது மைதானத்தில் இந்த பொதுக் கூட்டம் இடம்பெற்று வருகிறது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறும் இந்த பொதுக் கூட்டத்தில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவளிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் உள்ளிட்ட பெருந்திரளானோர் கலந்து கொண்டுள்ளனர்.
VIDEO இணைப்பு : பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளரின் முதலாவது கூட்டம் ஆரம்பமானது.  VIDEO இணைப்பு  :  பொதுஜன பெரமுன  ஜனாதிபதி வேட்பாளரின் முதலாவது கூட்டம் ஆரம்பமானது. Reviewed by Madawala News on October 09, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.