U turn -- சஜித்துக்கு ஆதரவு வெளியிட்ட முன்னாள் அமைச்சர் WB ஏக்கநாய்க்க கோத்தா பக்கம் தாவினார்..

U - Turn - கடந்த வாரம்  சஜித்துக்கு ஆதரவு வெளியிட்ட முன்னாள் 

அமைச்சர் WB ஏக்கநாயக்க  கோத்தா பக்கம் தாவினார்.


கடந்த வாரம் முன்னாள் அமைச்சர் ஏக்கநாயக்க சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வெளியிட்டார்.


இன்று அவர் கோத்தாபயவின் அனுராதபுரம் ஆதரவு கூட்டத்தில் அவர் மேடையேறி ஆதரவு வெளியிட்டார்.



U turn -- சஜித்துக்கு ஆதரவு வெளியிட்ட முன்னாள் அமைச்சர் WB ஏக்கநாய்க்க கோத்தா பக்கம் தாவினார்.. U turn -- சஜித்துக்கு ஆதரவு வெளியிட்ட முன்னாள் அமைச்சர் WB ஏக்கநாய்க்க கோத்தா பக்கம் தாவினார்.. Reviewed by Madawala News on October 09, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.