(படங்கள்)எகிப்தில் மீட்கப்பட்டன மிகப் பழமையான மம்மிகள்!


எகிப்தில் மீட்கப்பட்ட  மம்மிகள்!
சுமார் 3000 ம் வருடங்கள் (நாம் இருப்பது 2019) 
பழமைவாய்ந்த 30 மம்மிகளின் சடல பெட்டிகளை எகிப்து நாட்டின் அகழ்வாராய்ச்சியாளர்கள் அண்மையில் கண்டுபிடித்துள்ளனர்.


வர்ணம் பூசப்பட்ட சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய இந்த மம்மிகள் அனைத்தும் சுமார் மூவாயிரம் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த அரச குடும்பத்தாரின் சடலங்களாக இருக்கலாமென எகிப்து அகழ்வாராய்ச்சியாளர்கள் இன்று(20) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.





-Almashoora Madawala  News
(படங்கள்)எகிப்தில் மீட்கப்பட்டன மிகப் பழமையான மம்மிகள்! (படங்கள்)எகிப்தில்  மீட்கப்பட்டன மிகப் பழமையான  மம்மிகள்! Reviewed by Madawala News on October 20, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.