மடவளை ஹாதிமுள் நலன்புரிச்சங்கத்தின் சேவையை பாராட்டி ஐக்கிய இராச்சியத்தில் சிறப்பு விருது. - Madawala News Number 1 Tamil website from Srilanka

மடவளை ஹாதிமுள் நலன்புரிச்சங்கத்தின் சேவையை பாராட்டி ஐக்கிய இராச்சியத்தில் சிறப்பு விருது.


மடவளை ஹாதிமுள்  நலன்புரிச்சங்கத்தின் சேவையை பாராட்டி London ல் விருது.
சுமார் 12 வருடங்கலுக்கு மேலாக மடவளை மக்களுக்கு பல சேவைகளை கால நேரம் பாராது அர்ப்பணிப்புடன் செய்து வரும் மடவளை kuwa அமைப்பானது அதனது பாதையில் பல மயிற்கற்களை தாண்டி வந்த நிலையில் 

அண்மையில்(19.10.2019) லன்டன் Herrow நகரில் இடம் பெற்ற UK MADAWALA BAZAAR WELFARE SOCIETY ன் வருடாந்த AGM நிகழ்வின் போது கடந்த பல வருடங்களுக்கு மேலாக Ukmbws உடன் இணைந்து சிறந்த முறையில் மடவளை மக்களுக்கு கல்வி, வீட்டுத்திட்டம், தொழில் வாய்ப்பு, வாழ்வாதார உதவிகளை செய்து வரும் KUWA அமைப்பிற்கு அதனது சிறந்த சேவையை பாராட்டும் முகமாக * EXCELLENT SERVICE AWARD -2019*  எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதனை மடவளையைச் சேர்ந்த லன்டனில் பணி புரியும் Kuwa ன் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவரான சகோதரர் Imthiyas Gafoor அவர்கள் பெற்றுக்கொன்டார். 


மேலும் இவ்விரு அமைப்புகளும் சேர்ந்து எதிர் காலத்தில் மேலும் பல செயற்திட்டங்களை செய்வதற்கு உத்தேசித்துல்லன. மேற்படி விருதினை kuwa விற்கு வழங்கியமைக்கு Ukmbws ன் தலைவர் உற்பட அதன் அனைத்து உறுப்பினர்களுக்கும் ஹாதிமுல் உம்மா நலன்புரிச்சங்கம் அதன் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றது  


Jazakallahu Haira
மடவளை ஹாதிமுள் நலன்புரிச்சங்கத்தின் சேவையை பாராட்டி ஐக்கிய இராச்சியத்தில் சிறப்பு விருது. மடவளை ஹாதிமுள்  நலன்புரிச்சங்கத்தின் சேவையை பாராட்டி ஐக்கிய இராச்சியத்தில் சிறப்பு விருது. Reviewed by Madawala News on October 21, 2019 Rating: 5