மதுமாதவ அரவிந்த பதவி விலகினார்..இனவாதத்தை தூண்டும் வகையில் கடந்த சில நாட்களாக வைரலாக பரவி வரும் காணொளி தொடர்பில்
பேசப்பட்ட பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் இணை தலைவரும் சிங்கள பாடகருமான மதுமாதவ அரவிந்த அக்கட்சியின் அனைத்து பொறுப்புக்களிலிருந்தும் பதவி விலகியுள்ளதாக இன்று(8) அறிவித்துள்ளார்.

குறித்த காணொளியில் சிங்கள மக்கள் மத்தியில் முஸ்லிம்களை மிக கடுமையா விமர்சித்து இனவாதத்தை தூண்டும் வகையில் அவர் பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-Almashoora Breaking News
மதுமாதவ அரவிந்த பதவி விலகினார்.. மதுமாதவ அரவிந்த பதவி விலகினார்.. Reviewed by Madawala News on October 08, 2019 Rating: 5