துமிந்த திசாநாயக்கவும் கோட்டபாய ராஜபக்சவுக்கு தனது ஆதரவை வழங்கினார்.


ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் 
கோட்டாபயவை இன்று அனுராதபுரத்தில் சந்தித்த துமிந்த திசாநாயக்க MP  அவருக்கு தன்  ஆதரவை தெரிவித்தார்.


கடந்த காலங்களில் துமிந்த, மஹிந்த தரப்பை கடுமையாக விமரிசித்து வந்தவராவார்.
துமிந்த திசாநாயக்கவும் கோட்டபாய ராஜபக்சவுக்கு தனது ஆதரவை வழங்கினார். துமிந்த திசாநாயக்கவும் கோட்டபாய ராஜபக்சவுக்கு தனது ஆதரவை வழங்கினார். Reviewed by Madawala News on October 09, 2019 Rating: 5