ஞானசார தேரர் உட்பட மூவரை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு.


முல்லைத்தீவு , பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளவில்
 நீதிமன்ற உத்தரவை மீறி தேரரின்  உடலை தகனம் செய்த  விவகாரம் தொடர்பில் ஞானசார தேரர் மற்றும் மூவரை நவம்பர் 8 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது.
ஞானசார தேரர் உட்பட மூவரை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு. ஞானசார தேரர் உட்பட மூவரை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு. Reviewed by Madawala News on October 21, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.