கிழக்கில் 10 தமிழ்க்கட்சிகள் கோட்டாபயவுக்கு கூட்டாக ஆதரவு !



தமிழருக்கு அரசியல் தீர்வு, அபிவிருத்தி ,காணாமற் போனோர் விவகாரம் ,காணி விடுவிப்பு உட்பட
பல கோரிக்கைகளை முன்வைத்து கிழக்கின் 10 தமிழ்க்கட்சிகள் ,ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு கூட்டு ஆதரவை வழங்க முன்வந்துள்ளன.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ,முற்போக்குத் தமிழர் பேரவை ,மக்கள் முன்னேற்றக் கட்சி ,அகில இலங்கை தமிழர் மகாசபை ,தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி,ஈழ மக்கள் ஜனநாயக கட்சி ,தமிழர் சமூக ஜனநாயக கட்சி ,ஈழப் புரட்சி அமைப்பு ,,கிழக்கு மீள் எழுச்சிக் கழகம்,ஸ்ரீ ரெலோ ஆகிய கட்சிகளே இவ்வாறு கூட்டாக ஆதரவு தெரிவித்துள்ளன.

இது தொடர்பான செய்தியாளர் மாநாடு இன்று காலை மட்டக்களப்பு வை எம் சி எ மண்டபத்தில் நடந்தது.

-கனகராசா சரவணன்-
கிழக்கில் 10 தமிழ்க்கட்சிகள் கோட்டாபயவுக்கு கூட்டாக ஆதரவு ! கிழக்கில் 10 தமிழ்க்கட்சிகள் கோட்டாபயவுக்கு கூட்டாக ஆதரவு !  Reviewed by Madawala News on October 19, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.