பொருட்களின் விலைகளில் நிவாரணம் என அறிவிப்பு. - Madawala News Number 1 Tamil website from Srilanka

பொருட்களின் விலைகளில் நிவாரணம் என அறிவிப்பு.பொருட்களின் விலைகளில் நிவாரணம் ! – வாழ்க்கைச் செலவுக் குழு அறிவிப்பு

1 கிலோ செத்தல் மிளகாய் மீதான இறக்குமதி வரி 5 ரூபாவாலும் , 1 கிலோ மீன் 25 ரூபாவாலும் குறைக்கப்பட்டது.


கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை இறக்குமதி செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது:

– வாழ்க்கைச் செலவுக் குழு –
பொருட்களின் விலைகளில் நிவாரணம் என அறிவிப்பு. பொருட்களின் விலைகளில் நிவாரணம்  என அறிவிப்பு. Reviewed by Madawala News on October 21, 2019 Rating: 5