பத்தரமுல்லை நகரில் ஆடையகம் மற்றும் விற்பனை நிலையம் ஒன்றில் தீ.. - Madawala News Number 1 Tamil website from Srilanka

பத்தரமுல்லை நகரில் ஆடையகம் மற்றும் விற்பனை நிலையம் ஒன்றில் தீ..


பத்தரமுல்லை நகரில் அமைந்துள்ள ஆடையகம் மற்றும் சில்லைறை 
விற்பனை நிலையமொன்றிற்குள் இன்று தீ பரவல் ஏற்பட்டுள்ளது.


குறித்த தீ பரவல் இன்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றதாக கோட்டை மாநகர சபையின் தீயணைப்பு படையினர் தெரிவித்தனர்.


குறித்த தீப்பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் கொழும்பு மற்றும் கோட்டை தீயணைப்பு படையினருக்குச் சொந்தமான 7 தீயணைப்பு வாகனங்கள் நடடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பத்தரமுல்லை நகரில் ஆடையகம் மற்றும் விற்பனை நிலையம் ஒன்றில் தீ.. பத்தரமுல்லை நகரில் ஆடையகம் மற்றும் விற்பனை நிலையம் ஒன்றில் தீ.. Reviewed by Madawala News on October 12, 2019 Rating: 5