VIDEO : கம்பளை – கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்து.. ஒருவர் உயிரிழப்பு.


கம்பளை, கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்து
 ஒன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


நேற்று (17) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.



இரண்டு முச்சக்கரவண்டிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.


65 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் மேலும் இருவர் காயமடைந்துள்ள நிலையில், காயமடைந்தவர்கள் கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


குறித்த விபத்து அருகில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கெமராவில் இவ்வாறு பதிவாகியிருந்தது.
VIDEO : கம்பளை – கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்து.. ஒருவர் உயிரிழப்பு. VIDEO : கம்பளை – கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்து.. ஒருவர் உயிரிழப்பு. Reviewed by Madawala News on October 18, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.