சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு மனிதபிமான நிவாரண அமைப்பினால் ஓய்வுபெற்ற ராணுவ வீர்ர்களுக்கான உதவிகள் வழங்கி வைப்பு.

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு கடந்த திங்கட்கிழமை மனிதபிமான நிவாரண 
அமைப்பினால் ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களின் 100 குடும்பத்தினருக்கு உதவிப்பொருற்கள்.


கொமட்கள் என்பன வழங்கப்பட்டன.இந்நிகழ்வில் வலது குறைந்த 175 க்கும்  மேற்பட்ட பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணப்பொருற்களும் வழங்கி வைக்கப்பட்டன.,இந்நிகழ்வு கொழும்பு சிறிலங்கா பெளன்டேசன் கேட்போர் கூட மண்டபத்தில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் பிரதம அதீதியாக Major General Shavindra Silva, Army Commander அவர்களின்  மனைவி  திருமதி Sujeewa Nelson அவர்கள் கலந்து சிறப்பித்தார்.அவர்களோடு மனிதபிமான நிவாரண அமைப்பின் தலைவர் IYM Haneef  haji , தவிசாளர் MJ Feroze Mohammed  haji ,செயளாலர் MT Mihan haji
உட்பட HRF ன் பொருளார் மற்றும் உயர் பீட உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

நாட்டின் சமாதனம் ,சமத்தும் ,அர்ப்பனிப்பு ,உதவி என்பவற்றை பறைசாற்றி நாடளாவிய ரீதியில் பணியாற்றிவரும் 
மனிதாபிமான நிவாரண அமைப்பு நாட்டின் நண்மைக்காக உழைத்து ஓய்வில் இருக்கும் ராணுவ வீர்ர்களையும்,அவர்களின் குடும்பங்களையும் கெளரவப்படுத்தும் முகமாகவும் இந்நிகழ்வு அமைந்திருந்த்து.





சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு மனிதபிமான நிவாரண அமைப்பினால் ஓய்வுபெற்ற ராணுவ வீர்ர்களுக்கான உதவிகள் வழங்கி வைப்பு. சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு மனிதபிமான நிவாரண அமைப்பினால் ஓய்வுபெற்ற ராணுவ வீர்ர்களுக்கான உதவிகள் வழங்கி வைப்பு. Reviewed by Madawala News on October 09, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.