ஆளுநர்கள் ரோஹித்த போகொல்லாகம சஜித்திற்கு ஆதரவு.... AJM முசம்மில் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவு.


முன்னாள் வெளிநாட்டு அமைச்சரும்  முன்னாள் கிழக்கு மாகான ஆளுநருமான ரோஹித்த
போகொல்லாகம தனது ஆதரவை ஐ.தே.மு வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

அதேவேளை மேல் மாகாண ஆளுநர் AJM முசம்மில் தனது ஆதரவை பொதுஜன பெரமுன  வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு  வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
ஆளுநர்கள் ரோஹித்த போகொல்லாகம சஜித்திற்கு ஆதரவு.... AJM முசம்மில் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவு. ஆளுநர்கள் ரோஹித்த போகொல்லாகம சஜித்திற்கு ஆதரவு.... AJM முசம்மில் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவு. Reviewed by Madawala News on October 09, 2019 Rating: 5