கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 1 லட்சம் வாக்குகள் பெற்ற தொண்டமான் கோத்தாவுக்கு எல்லா கட்சிகளும் எங்களுக்கு ஆதரவை வழங்கியுள்ளன.ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சின்னத்தில் நாங்கள் போட்டியிட்டாலும் அடுத்த அனைத்து தேர்தல்களிலும் ஸ்ரீ லங்கா நிதஹஸ் பொதுஜன பெரமுன என்ற பெயரில் கதிரை சின்னத்தில் கூட்டணியாக நாங்கள் போட்டியிடவுள்ளோம்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் எங்களுடன் சில தினங்களுக்கு முன்னர் பேசியது.அவர்கள் எங்களுடன் இருப்பார்களென ஆறுமுகம் தொண்டமான் உறுதியளித்தார்.அவரின் ஆதரவு எங்களுக்கு கிடைக்கும்.நாட்டின் நன்மை கருதி நாங்கள் எடுத்த தீர்மானம் இது.எனவே கோட்டாபயவின் வெற்றி நிச்சயம்.நாங்கள் அணியே வெற்றிபெறும் ”

மஹிந்த அமரவீர எம் பி சற்று முன் கொழும்பில் நடந்த செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 1 லட்சம் வாக்குகள் பெற்ற தொண்டமான் கோத்தாவுக்கு கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 1 லட்சம் வாக்குகள் பெற்ற தொண்டமான் கோத்தாவுக்கு Reviewed by Madawala News on October 09, 2019 Rating: 5