வீடியோ: வத்தளையில் உள்ள ZuZi ஆடையகத்தில் பாரிய தீவிபத்து .


வத்தளையில் உள்ள ZuZi  ஆடையகத்தில்  பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

தீயணைப்பு படை சம்பவ இடத்திற்கு சென்று தீயணைப்பு நடவடிக்கையில்  ஈடு பட்டுள்ளது.

இந்த தீ விபத்தை அடுத்து  கொழும்பு – நீர்கொழும்பு வீதி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

 பயணிகள் மாற்று வழிகளை பயன் படுத்த பொலிஸார்  கோருகின்றனர்.
வீடியோ லிங்க்:
வீடியோ: வத்தளையில் உள்ள ZuZi ஆடையகத்தில் பாரிய தீவிபத்து . வீடியோ: வத்தளையில் உள்ள ZuZi  ஆடையகத்தில்  பாரிய தீவிபத்து . Reviewed by Madawala News on September 20, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.