லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில்,யாழ். இந்துக் கல்லூரியின் அதிபர் கைது


யாழ்.இந்துக் கல்லூரியின் அதிபர் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது 
செய்யப்பட்டிருக்கின்றார்.


லஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் திட்டமிட்டு அனுப்பபட்ட ஒருவாிடம் 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றபோது கையும் களவுமாக கைது செய்யப்பட்டுள்ளார்.


குறித்த அதிபா் போதிய ஆதாரங்களுடன் கைது செய்யப்பட்டமை தொடா்பாக வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழன lk

லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில்,யாழ். இந்துக் கல்லூரியின் அதிபர் கைது லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில்,யாழ். இந்துக் கல்லூரியின் அதிபர்   கைது Reviewed by Madawala News on September 20, 2019 Rating: 5