ஜனாஸா அறிவித்தல் : நாபான , குன்னேபானயை சேர்ந்த சிபாயா உம்மா அவர்கள் காலமானார்கள். நாபான , குன்னேபான சேர்ந்த சிபாயா உம்மா  அவர்கள் காலமானார்கள்.
 இன்னாலில்லாஹி இன்னா இலைஹி  ராஜிஊன் .

 அன்னார் மர்ஹூம் அப்துல் கரீம்  ஹமீதும்மா ஆகியோரின் அன்பு புதல்வியும்,

லத்தீப் அவர்களின் அன்பு மனைவியும்
 நிசாம் (நசீம்) , ஹம்சியா  ஆகியோரின் அன்புத் தாயாரும் ஹுசைன் அவர்களின் மாமியாரும் ஆசார்.

மடவலையை  சேர்ந்த ஜனாப் சக்கூர், இஸ்ஸதீன்,   கபூர், மவ்சூன் ( மணி)  மற்றும் சித்த குரைஷா, ஜும்மானி உம்மா  ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 அன்னாரின் ஜனாஸா நுகதெனிய அல் பாக்கியத்துள் தாஹிமா    ஜும்மா பள்ளி மையவாடியில் இன்று பிற்பகல் 3 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும்

 தகவல் ஜுமான்.
ஜனாஸா அறிவித்தல் : நாபான , குன்னேபானயை சேர்ந்த சிபாயா உம்மா அவர்கள் காலமானார்கள். ஜனாஸா அறிவித்தல் : நாபான , குன்னேபானயை சேர்ந்த சிபாயா உம்மா  அவர்கள் காலமானார்கள். Reviewed by Madawala News on September 11, 2019 Rating: 5