கிழக்கு மாகாண ஆணையாளராக றிஸ்வானி றிபாஸ் அவர்கள் பதவி உயர்வு

கிழக்கு மாகாண ஆணையாளராக பதவி உயர்வு
அம்பாரை மாவட்ட கிராமிய கைத்தொழில் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளராக (Assistant Director of Rural Industrial Department - Ampara District -EP) ஆறு வருட காலமாக கடமையாற்றி வந்த இறக்காமத்தைச் சேர்ந்த திருமதி றிஸ்வானி றிபாஸ் (இலங்கை நிருவாக சேவை - SLAS) அவர்கள்
09.09.2019 ஆம் திகதி முதல் கிழக்கு மாகாண சிறுவர் நன்னடத்தைத் திணைக்களத்தின் 
மாகாண ஆணையாளராக 
(Provincial Commissioner of 
Department of Probation and Child Care) பதவி உயர்வு பெற்று கடமையை பொறுப்பேற்றுள்ளார்.
கிழக்கு மாகாண ஆணையாளராக றிஸ்வானி றிபாஸ் அவர்கள் பதவி உயர்வு  கிழக்கு மாகாண ஆணையாளராக றிஸ்வானி றிபாஸ் அவர்கள்  பதவி உயர்வு Reviewed by Madawala News on September 10, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.