கிங்ஸ்பெரி தற்கொலை தாரியின் உடல் பாகங்களை குடும்பத்தினர் ஏற்க மறுத்ததை அடுத்து , நீதிமன்றம் விதித்த உத்தரவு. - Madawala News Number 1 Tamil website from Srilanka

கிங்ஸ்பெரி தற்கொலை தாரியின் உடல் பாகங்களை குடும்பத்தினர் ஏற்க மறுத்ததை அடுத்து , நீதிமன்றம் விதித்த உத்தரவு.


கொழும்பு, கிங்ஸ்பெரி ஹோட்டலில் தற்கொலை குண்டுத்தாக்குதலை மேற்கொண்ட தற்கொலைதாரியின்
சடலத்தின் பாகங்களை பொரளை பொதுமாயனத்தில் அடக்கம் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று (18)  பிறப்பித்துள்ளது.

தற்கொலை தாரியான மொஹமட் முபாரக்கின் உறவினர்கள் சடலத்தை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளதாக குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகள் நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டுவந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த தற்கொலைதாரியின் சடலத்தின் பாகங்களை புதைத்த பின்னர் அது தொடர்பான
கிங்ஸ்பெரி தற்கொலை தாரியின் உடல் பாகங்களை குடும்பத்தினர் ஏற்க மறுத்ததை அடுத்து , நீதிமன்றம் விதித்த உத்தரவு. கிங்ஸ்பெரி தற்கொலை தாரியின் உடல் பாகங்களை குடும்பத்தினர் ஏற்க மறுத்ததை அடுத்து , நீதிமன்றம் விதித்த உத்தரவு. Reviewed by Madawala News on September 18, 2019 Rating: 5