கோதபாய ராஜபக்‌ஷ கட்டுப்பணம் செலுத்தினார்.


பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோதபாய 
ராஜபக்‌ஷ தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தி உள்ளார்.

அவர்  சார்பில் சட்டத்தரணி சாகர காரியவசம் தேர்தல் ஆணையத்தில் சற்றுமுன் கட்டுப்பணம் செலுத்தியதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.


-Almashoora madavala News
கோதபாய ராஜபக்‌ஷ கட்டுப்பணம் செலுத்தினார். கோதபாய ராஜபக்‌ஷ கட்டுப்பணம் செலுத்தினார். Reviewed by Madawala News on September 20, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.