கஞ்சிப்பான இம்ரானுக்கு மொபைல் தொலைபேசிகளை மறைத்து எடுத்து சென்ற தந்தையும், சகோதரனும் கைது.



பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலக கோஷ்டியின் முக்கியஸ்தர் கஞ்சிப்பான இம்ரானுக்கு 2 கைத்தொலைபேசிகள் மற்றும் 2 சார்ஜர்களை உணவுப்பெட்டி ஒன்றுக்குள் மறைத்து எடுத்துச் செல்ல முயன்ற இம்ரானின் தந்தை , சகோதரர் உட்பட அறுவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தமிழன lk
கஞ்சிப்பான இம்ரானுக்கு மொபைல் தொலைபேசிகளை மறைத்து எடுத்து சென்ற தந்தையும், சகோதரனும் கைது. கஞ்சிப்பான இம்ரானுக்கு மொபைல் தொலைபேசிகளை மறைத்து எடுத்து சென்ற தந்தையும், சகோதரனும் கைது. Reviewed by Madawala News on September 12, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.