தாமரைக்கோபுரம் தொடர்பில் மைத்திரிபால வெளியிட்ட குற்றச்சாட்டுக்கு எலைட் நிறுவனம் விளக்கம் !!


தாமரைக்கோபுரம் தொடர்பில் மைத்திரிபால வெளியிட்ட குற்றச்சாட்டுக்கு எலைட்
நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

தாமரை கோபுர நிர்மாண பணிகளில் 2012 ம் ஆண்டு ஒப்பந்தமான எலைட் என்ற சீன நிறுவத்தை காணவில்லை எனவும் அந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட முற்பணம் 200 கோடி ரூபா  மாயமாகிவிட்டதாகவும் மைத்திரிபால சிரிசேன குற்றம் சுமத்தியிருந்தார்.

இந்த நிலையில் குறித்த குற்றச்சாட்டுக்கு எலைட் நிறுவனம் பகிரங்க மறுப்பு வெளியிட்டுள்ளது.

தங்கள் நிறுவனம் 40 நாடுகளில் கிளைகளை கொண்டுள்ள  சீன அரசாங்க நிறுவனம் என எலைட் விளக்கம் அளித்துள்ளது.





தாமரைக்கோபுரம் தொடர்பில் மைத்திரிபால வெளியிட்ட குற்றச்சாட்டுக்கு எலைட் நிறுவனம் விளக்கம் !! தாமரைக்கோபுரம் தொடர்பில் மைத்திரிபால வெளியிட்ட குற்றச்சாட்டுக்கு எலைட் நிறுவனம் விளக்கம் !! Reviewed by Madawala News on September 20, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.