சஜித் நிச்சயம் வெற்றிபெருவார் ; அடித்துக்கூறுகிறார் ஹக்கீம் !!



சஜித் பிரேமதாச  நிச்சயம் வெற்றிபெருவார் என அமைச்சர் ரவுப் ஹக்கீம் உறுதிபட தெரிவித்தார்.


இன்று மாலை அலரி மாளிகையில் பிரதமருடன் இடம்பெற்ற பங்காளி கட்சி கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டார்.

அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர் 

கிராம மட்டத்தில் சஜித் பிரேமதாசவுக்கு  பாரிய கேள்வி உள்ளது.அதனை அக்கட்சி தலைமை புரிந்துகொள்ளும் என தான் நம்புவதாகவும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கட்சி செயற்குழுவை கூட்டி வேட்பாளரை தீர்மானிப்பதாக பிரதமர் உறுதி வழங்கியதாக அவர் குறிப்பிட்ட அதேவேளை பாராளுமன்ற குழுவையும் ஜனாதிபதி வேட்பாளர் தேர்வில் இணைத்துக்கொள்ளுமாறு தான் கோரியதாக குறிப்பிட்டார்..

சஜித் பிரேமதாசவை களமிறமிக்கினால் வெற்றி நிச்சயம் என அவர் திட்டவட்டமாக குறிப்பிட்டார்.
சஜித் நிச்சயம் வெற்றிபெருவார் ; அடித்துக்கூறுகிறார் ஹக்கீம் !! சஜித் நிச்சயம் வெற்றிபெருவார் ; அடித்துக்கூறுகிறார் ஹக்கீம் !! Reviewed by Madawala News on September 19, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.