ஐக்கிய தேசிய கட்சி தவிசாளர் பதவியில் இருந்து கபீர் ஹஷீம் நீக்கம் ?



ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாரளர் பதவியில் இருந்து அமைச்சர் கபீர் ஹஷீம் நீக்கப்படவுள்ளார் என அக்கட்சி வட்டாரங்களை மேற்கோள் காட்டி தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தீர்மானத்தை ஐக்கிய தேசிய கட்சி தலைவர் எடுத்துள்ளதாகவும் அவரை நீக்கும் கடிதம் விரைவில் அவருக்கு வழங்கப்படும் என கூறப்படுகிறது.
ஐக்கிய தேசிய கட்சி தவிசாளர் பதவியில் இருந்து கபீர் ஹஷீம் நீக்கம் ? ஐக்கிய தேசிய கட்சி தவிசாளர் பதவியில் இருந்து கபீர் ஹஷீம் நீக்கம் ? Reviewed by Madawala News on September 10, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.