இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் குறைப்பு.இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் மாற்றம் செய்யப்படுகிறது.
பெட்ரோல் 92 லீற்றர் 138 இலிருந்து 136 ரூபாவாக,

பெட்ரோல் 95 லீற்றர் 163 இலிருந்து 161 ரூபாவாக,

சுப்பிரி டீசல் லீற்றர் 134 இலிருந்து 132 ரூபாவாக,லீற்றருக்கு இரண்டு ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

சாதாரண  டீசல் லீற்றர் 104 ரூபா.
அந்த விலையில் மாற்றமில்லை
இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் குறைப்பு. இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் குறைப்பு. Reviewed by Madawala News on September 10, 2019 Rating: 5