எனது தந்தை ரணசிங்க பிரேமதாசா யானைகளை எதிர்கொள்ளும் போது (அலம்தர கைப்ப) என்ற அல்குர்ஆன் ஆயத்தை ஒதி ஊதும்படி குறிப்பிட்டுள்ளார்.நான் உண்மையான ஒரு பௌத்தவாதி. இனவாதமோ மதவாதமோ தலைதூக்கக்கூடாது.
நான் கார்ப்போட் பௌத்தன் அல்ல என அமைச்சர் சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை மாலை (13) அநுராதபுரம் பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

எனது தந்தை ரணசிங்க பிரேமதாசா யானைகளை எதிர்கொள்ளும் போது (அலம்தர கைப்ப) என்ற அல்குர்ஆன் ஆயத்தை ஒதி ஊதும்படி குறிப்பிட்டுள்ளார். 

அவ்வாறே இன்னும் சில அல்குர்ஆன் வசனங்களை கற்றுத் தந்துள்ளார். அவற்றை நான் அறிந்து வைத்துள்ளேன் எனவும் இதன்போது சஜித் தெரிவித்துள்ளார்.
எனது தந்தை ரணசிங்க பிரேமதாசா யானைகளை எதிர்கொள்ளும் போது (அலம்தர கைப்ப) என்ற அல்குர்ஆன் ஆயத்தை ஒதி ஊதும்படி குறிப்பிட்டுள்ளார். எனது தந்தை ரணசிங்க பிரேமதாசா யானைகளை எதிர்கொள்ளும் போது (அலம்தர கைப்ப) என்ற அல்குர்ஆன் ஆயத்தை ஒதி ஊதும்படி குறிப்பிட்டுள்ளார். Reviewed by Madawala News on September 14, 2019 Rating: 5