வீடியோ : சவூதியிலுள்ள அராம்கோ எண்ணை தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ பரவல்.


சவூதியிலுள்ள Buqayq பிரதேச  அராம்கோ எண்ணை தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிப்பு
அல்லது தாக்குதல் சம்பவத்தின் தீ பரவல் காணொளியே இதுவாகும்.

இது தாக்குதல் சம்பவமா அல்லது வெடிப்பு சம்பவமா என்பது பற்றி சவூதி அரசு எதனையும் வெளியிடவில்லை.

சம்பவம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என்று மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது.



-Almashoora madawala News
வீடியோ : சவூதியிலுள்ள அராம்கோ எண்ணை தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ பரவல். வீடியோ : சவூதியிலுள்ள அராம்கோ எண்ணை தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ பரவல். Reviewed by Madawala News on September 14, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.