கோட்டாபய ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட மேன்முறையீடு நீதிபதிகள் குழுவினால் நிராகரிக்கப்பட்டது.


கோட்டாபய ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட மேன்முறையீடு ஐவர் அடங்கிய நீதிபதிகள்
குழுவினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

டி.ஏ . ராஜபக்ஸ அருங்காட்சியம் தொடர்பில் தொடரப்பட்டுள்ள வழக்கை விசேட நீதிமன்றில்  எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் தினமும் விசாரிக்கப்பட உள்ளது.

இது தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட மேன்முறையீடே நிராகரிக்கப்பட்டது.
கோட்டாபய ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட மேன்முறையீடு நீதிபதிகள் குழுவினால் நிராகரிக்கப்பட்டது. கோட்டாபய ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட மேன்முறையீடு நீதிபதிகள் குழுவினால் நிராகரிக்கப்பட்டது. Reviewed by Madawala News on September 11, 2019 Rating: 5