வீடியோ: பிக்கு மாணவர்களை ஒருவர் தாக்கும் சம்பவம்... சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டு கைது . - Madawala News Number 1 Tamil website from Srilanka

வீடியோ: பிக்கு மாணவர்களை ஒருவர் தாக்கும் சம்பவம்... சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டு கைது .


ஹொரவபொத்தான பகுதியில் இரண்டு பிக்கு மாணவர்களை ஒருவர்  தாக்கும் வீடியோ தொலைக்காட்சி செய்திகள் மற்றும் சமூக வலைகளில் வைரல் ஆகி இருந்தது.

இந்நிலையில் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்ட
 உள்ளார்.


 இவர்  உடியா என்று அழைக்கப்படும் சமிந்த கலபொட என்ற அதே பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும்  காவல்துறையினர்  இன்று இவரை  கைது செய்துள்ளனர் எனவும் மேலும் தெரிவிக்கப் படுகின்றது.
இது தொடர்பான வீடியோ

வீடியோ: பிக்கு மாணவர்களை ஒருவர் தாக்கும் சம்பவம்... சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டு கைது . வீடியோ: பிக்கு மாணவர்களை ஒருவர்  தாக்கும் சம்பவம்... சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டு கைது .  Reviewed by Madawala News on September 10, 2019 Rating: 5