சர்வதேச சமாதான தினக் கொண்டாட்டம் – பேருவளை சரவ சமயக் குழு ஏற்பாடு செய்த சமாதான ஊர்வலம்.
சர்வ மதத் தலைவர்கள், சிவில் தலைவர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் அரச ஊழியர்கள் ஆகியோரின் பங்குபற்றளோடு 2019 செப்டம்பர் 21 ஆம் திகதியன்று கொண்டாடுகின்ற சர்வதேச சமாதன தினத்தை முன்னிட்டே இந்த சமாதான நடை பவணி இடம்பெற்றது.
பேருவளை சரவ சமயக் குழு ஏற்பாடு செய்த சமாதான ஊர்வலமானது சமய ஒத்துழைப்பு மற்றும் பன்மைத்துவம மேம்பாடு என்பவற்றை அடிப்படையாக வைத்தே இந்த சமாதான நடை பவணி இடம்பெற்றது.
அழுத்கமையில் அமைந்துள்ள பேருவளை பிரதேச சபையின் முன்றலில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த சமாதான நடை பவணி அளுத்கம உல்லாசப்பொலிஸ் நிலையம் வரை இடம்பெற்றது. அத்தோடு சகவாழ்வு தொடர்பான துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.
இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் சமய சகவாழ்வுக்கான கூட்டு ஈடுபாடு தொடர்பாக நடைபெறும் நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு அங்கமாக இடம்பெற்ற இந்நிகழ்வினை சமூக ஒத்துழைப்புக்கான ஆசிய அபிவிருத்தி மையம் இந்நிகழ்வினை ஒருங்கிணைப்புச் செய்தது.
Celebrating International Day of Peace – Peace March by the members of Beruwala Local Inter Religious Committee
Local Inter Religious Committee (LIRC) of Beruwala organized a Peace March to celebrate International Day of Peace on 21st September 2019 with the participation of religious leaders, CBO/NGO members from Sanasa Development Committees, government officers, police officers and youth from the area. The march commenced from the premises of Pradesheeya Sabha building in Aluthgama and went up to tourist police in Beruwala. It aimed to promote and advocate for religious pluralism and coexistence. Beruwala LIRC in collaboratively with police stations of Beruwala and Aluthgama, Divisional Secretariat of Beruwala organized this event. A leaflet campaign was also conducted in parallel to the peace march. This is an initiative supported by National Peace Council of Sri Lanka under its project titled “Collective Engagement for Religious Coexistence” in partnership with Asia Lanka Social Development Cooperation.
சர்வதேச சமாதான தினக் கொண்டாட்டம் – பேருவளை சரவ சமயக் குழு ஏற்பாடு செய்த சமாதான ஊர்வலம்.
Reviewed by Madawala News
on
September 22, 2019
Rating: