90 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்கபட்ட 11 பேர், பயங்கரவாத விசாரணை பிரிவுக்கு கையளிக்கப் பட்டனர்.


இலங்கையில் தடை செய்யபட்ட ஜமாத்தே மில்லத் இப்ராஹீம் அமைப்பின் உறுப்பினர்கள் என புலனாய்வு பிரிவினரால்
தகவல் வழங்கப்பட்டு, அம்பாறை பொலிசாரினால் கைது செய்யபட்டு 90 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்கபட்ட 11 பேர், மேலதிக விசாரணைக்காக நேற்று பயங்கரவாத விசாரணை பிரிவுக்கு கையளிக்கப் பட்டனர்.

குறிப்பிட்ட சந்தேக நபர்கள் :
1 - முகம்மத் மன்சூர் ஷேய்புல்லாஹ்
2.முகம்மத் ரியால் முகம்மத் சாஜித்
3.முஸ்தாக் அலி அம்ஹார்
4.முகம்மத் தாஹிர் ஹிதாயத்துல்லாஹ்
5.முகம்மத் ரம்சின் ரிப்தி அஹ்மத்
6.மொஹிதீன் பாவா முகம்மத் ரூமி
7.அப்துல் ஹலீம் முகம்மத் ரிமாஸ்
8.காசிம் முகம்மத் அகீல்
9.ஹுஸ்னி அஹ்மத்
10.முகம்மத் தாஹிர் முகம்மத் அஹ்சான்
11.முகம்மத் அவுதாக் அனீஸ் முகம்மத்

ஆகிய 11 பேருமே மேலதிக விசாரணைக்காக நேற்று பயங்கரவாத விசாரணை பிரிவுக்கு கையளிக்கப் பட்டனர்..
90 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்கபட்ட 11 பேர், பயங்கரவாத விசாரணை பிரிவுக்கு கையளிக்கப் பட்டனர். 90 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்கபட்ட 11 பேர், பயங்கரவாத விசாரணை பிரிவுக்கு கையளிக்கப் பட்டனர். Reviewed by Madawala News on September 11, 2019 Rating: 5