சஜித்துக்கு ஆதரவாக 42 பேர் கையொப்பம் ! இன்று அலரிமாளிகையில் முக்கிய கூட்டம் !!ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித்தலைவர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க கோரி
  42 ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள்  கையொப்பமிட்ட கடிதம் ஒன்றை பிரதமர் ரனிலிடம் கையளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த கடிதம் சஜித் அணி அமைச்சர்களினால் தயாரிக்கப்பட்டு பின்வரிசை உறுப்பினர்களிடம் கையொப்பம் திரட்டப்பட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இன்றைய தினம் குறித்த கடிதம் பிரதமர் கைக்கு செல்ல உள்ள நிலையில் இன்றைய தினம்  அலரிமாளிகையில் அவசர  கூட்டம் ஒன்றுக்கு பிரதமர் முக்கிய அமைச்சர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
சஜித்துக்கு ஆதரவாக 42 பேர் கையொப்பம் ! இன்று அலரிமாளிகையில் முக்கிய கூட்டம் !! சஜித்துக்கு ஆதரவாக 42 பேர் கையொப்பம் ! இன்று அலரிமாளிகையில் முக்கிய கூட்டம் !! Reviewed by Madawala News on September 06, 2019 Rating: 5