மோட்டார் சைக்கிள் விபத்து.. 21 வயது கணவர் மற்றும் 18 வயது மனைவி உயிரிழப்பு.


சூரியவெவ – பதலங்கல வீதியில் 55 யாய பகுதியில் 
இடம்பெற்ற மோட்டார் சைக்கிள்  விபத்தில் கணவனும், மனைவியும் உயிரிழந்துள்ளனர்.


அவர்கள் சூரியவெவ திசை நோக்கி உந்துருளியில் அதிக வேகத்தில் பயணித்த போது,  வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் மரம் ஒன்றில் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.


விபத்தில் 18 வயதான யுவதியும், அவரது 21 வயதான கணவருமே உயிரிழந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள் விபத்து.. 21 வயது கணவர் மற்றும் 18 வயது மனைவி உயிரிழப்பு. மோட்டார் சைக்கிள் விபத்து.. 21 வயது கணவர் மற்றும் 18 வயது மனைவி உயிரிழப்பு. Reviewed by Madawala News on September 11, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.