போரா மாநாடு... 10 சதவீதமானவர்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்பினர். மிகுதி 90 சதவீதமானவர்கள் இலங்கையில் சுற்றுலா நடவடிக்கையில் ஈடுபட ஆரம்பித்தனர்.


இந்த மாதம் முதலாம் திகதி , பம்பலப்பிட்டியில்  ஆரம்பமான போரா சமூகத்தினரின் மாநாடு, நேற்றுடன்
நிறைவுப் பெற்ற நிலையில், இலங்கைக்கு வருகைத் தந்தவர்களுள் 10 சதவீதமானோரே தத்தமது சொந்த நாடுகளுக்குத் திரும்பியுள்ளரெனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த  மாநாட்டில் பலந்துக்கொள்வதற்காக, 40 நாடுகளிலிருந்து, 27,500க்கும் மேற்பட்டவர்கள் இலங்கைக்கு வருகைத் தந்திருந்தனர்.

எனினும் மாநாடு நிறைவடைந்ததும் 90 சதவீதமான போரா முஸ்லிம்களில் இலங்கையில் சுற்றுலா நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனரென்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, அடுத்த வாரமளவில் இவர்கள் தமது நாடுகளுக்குச் செல்வார்களெனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
போரா மாநாடு... 10 சதவீதமானவர்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்பினர். மிகுதி 90 சதவீதமானவர்கள் இலங்கையில் சுற்றுலா நடவடிக்கையில் ஈடுபட ஆரம்பித்தனர். போரா மாநாடு... 10 சதவீதமானவர்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்பினர். மிகுதி  90 சதவீதமானவர்கள் இலங்கையில் சுற்றுலா நடவடிக்கையில் ஈடுபட ஆரம்பித்தனர். Reviewed by Madawala News on September 11, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.