ஜனாதிபதியின் புதல்வியின் வாகனம் விபத்து. - Madawala News Number 1 Tamil website from Srilanka

ஜனாதிபதியின் புதல்வியின் வாகனம் விபத்து.

ஜனாதிபதியின் புதல்வி சத்துரிக்கா சிறிசேனவின் வாகனத் தொடரணியின் 
டிபெண்டர் பாதுகாப்பு வாகனம் நேற்று புத்தலவில் விபத்துக்குள்ளாகி ஒருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் டிபெண்டரின் சாரதியான கமாண்டோ ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


டிபெண்டர் மோதியதில் ஓட்டோ சாரதி ஒருவர் காயமடைந்தார். விபத்து இடம்பெற்ற போது ஜனாதிபதியின் புதல்வி வாகனத்தில் பயணம் செய்யவில்லையென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தமிழன lk
ஜனாதிபதியின் புதல்வியின் வாகனம் விபத்து. ஜனாதிபதியின் புதல்வியின் வாகனம் விபத்து. Reviewed by Madawala News on August 13, 2019 Rating: 5