காஷ்மீரின் இந்திய நிலைப்பாடு சம்மந்தமாக நேற்றையதினம் பாராளுமன்றில் #இம்ரான்கான் ஆற்றிய வரலாற்று சிறப்புமிக்க உரை...


காஷ்மீரின் இந்திய நிலைப்பாடு
சம்மந்தமாக நேற்றையதினம் 
பாராளுமன்றில்  #இம்ரான்கான் ஆற்றிய வரலாற்று சிறப்புமிக்க உரை...


இத்தனை ஆண்டுகள் தொடர்ந்த தாக்குதல் ,

இன்னும் அதிகபடுத்தி தாக்குதலை #காஷ்மீர் மக்கள் மீது #இந்தியா அரசு தொடுக்கும் ,

இதன் விளைவு காஷ்மீர் மக்கள் இதற்கு பதிலடி கொடுப்பார்கள் ,

 #புல்வாமா போன்று பல தாக்குதல் நடைபெறும் ,

அப்படி நடக்கும் பட்சத்தில் அதற்கு #பாகிஸ்தான் தான் காரணம் என்று நம் (பாகிஸ்தான்) மீது எல்லை மீறி இந்தியா தாக்குதல் நடத்த முயற்சிக்கும் ,
அதற்கு நாமும் பதிலடி கொடுப்போம்
அப்படி நடக்கும் பட்சத்தில் ,
இரண்டு முடிவுகள் கிடைக்கும்
ஒன்று நாம் அந்த போரில் #வெல்லுவோம் அல்லது #தோற்று போவோம் ,
அப்படி நடந்தாலும் நமக்கு இரண்டு வழிகள் இருக்கும் ,


1) #பஹதூர்ஜாஃபர் போன்று ஆயுதங்களை கிழே வைத்து சரண் அடைய வேண்டும் அல்லது

2) போர் களத்தில் தனது உயிரை மாய்த்து கொண்ட மாவீரன் #திப்பு_சுல்தான் போன்று போரிட்டு உயிர் விட வேண்டும் ,
நிச்சயமாக எமது சமூகத்தை நான் அறிவேன் ,

நாம்  முஹம்மது ( ஸல்) அவர்களின் உம்மத்.. பூமியில் வாழ்வதை விட அல்லாஹ்வின் பாதையில் ஷஹித் ஆவதையே சிறந்ததாக நாம் நம்பிக்கை கொண்டு உள்ளோம்.


அது மட்டுமல்ல ,
வெற்றி - தோல்வி கிடைக்காமல் போர் தொடர்ந்தால் ,


நிச்சயமாக #அணு_ஆயூதங்கள் பயன்படுத்த படும் , விளைவு இரு நாடுகளில் அப்பாவி மக்கள் கொலை செய்ய படுவார்கள் ,


#அப்பாவி_மக்கள்_கொல்ல_படுவதை நமது #தீன் அனுமதிக்க வில்லை ,
ஆகையால் அப்பாவி மக்கள் கொல்ல பட போவதை நாம் தடுக்க வேண்டும் ,


#இந்தியாவுடன் பேச்சு வார்த்தையால் நம்மால் சுமூகம்காண இயலாது ,
காரணம் பிஜேபி அரசின் தாய் கழகமான #ஆர்_எஸ்_எஸ்யின்_சித்தாந்தம் அடிப்படையில் அவர்கள் செயல் படுகிறார்கள் ,


அவர்களின் சித்தாந்த்தின் அடிப்படையில் பிறப்பால் அவர்கள் #உயர்ந்தவர்கள் ,
நாம் ( முஸ்லிம்கள் )#கீழ்_ஆனவர்கள் என்கிறார்கள் ,


நமது நிலை - நமது சித்தாந்த அடிப்படையில் பிறப்பால் அனைவரும் #சமம்மானவர்கள்
இதை அவர்களின் ஒவ்வொரு சமாதான பேச்சு வார்த்தையில் நம்மால் உணர முடிகிறது ஆகையால் தான் எனது அமெரிக்கா பயணத்தின் போது சமாதான பேச்சு வார்த்தை நடத்த #டிரம்புக்கு அழைப்பு கொடுத்தேன்


எதற்கும் இந்தியா #செவி_சாய்க்க விரும்பவில்லை , #முஸ்லிம்களை தாழ்வானவர்கள் என்ற அவர்களின் சித்தாந்த அடிப்படையிலான அவர்களின் செயல்பாடுகள் , நிச்சயம் #அணு_ஆயுத போர்ராக மாற்றி , அப்பாவி மக்களின் உயிரை வாங்கி விடும் ,


இது நடக்காமல் அப்பாவி மக்களை காத்து , #மனிதநேயத்தை காக்கும் கடமை நமக்கு இருக்கிறது ,


ஆகையால் #காஷ்மீர் பிரச்சனையை நாம் சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் , #ஐநா மன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் அதுமட்டுமின்றி அனைத்து #அரபு_நாட்டு_அதிபர்கள் மற்றும் உலகின் அனைத்து #முஸ்லிம் மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் ....
#காஷ்மீரிகளின்_சுதந்திர #வாழ்வுக்காக_பிராத்திப்போம்

காஷ்மீரின் இந்திய நிலைப்பாடு சம்மந்தமாக நேற்றையதினம் பாராளுமன்றில் #இம்ரான்கான் ஆற்றிய வரலாற்று சிறப்புமிக்க உரை... காஷ்மீரின் இந்திய நிலைப்பாடு  சம்மந்தமாக நேற்றையதினம்   பாராளுமன்றில்  #இம்ரான்கான் ஆற்றிய வரலாற்று சிறப்புமிக்க உரை... Reviewed by Madawala News on August 08, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.