சிரிகொத்தவில் வாஸ்து தோஷம் !



சிரிகொத்தவில் வாஸ்து பிரச்சினை இருப்பது தொடர்பில் நான் பலதடவைகள்

 கூறி வந்த போதும் அதனை எவரும் கருத்தில் எடுப்பதில்லை என புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா குறிப்பிட்டார்.


ஊடகம் ஒன்றுக்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர் ,


சிரிகொத்த கட்சி தலைமையகத்தில் வாஸ்து பிரச்சினை உள்ளது. இது தொடர்பில் நான்  பல தடவைகள் கூறி உள்ளேன்.யாரும் கணக்கில் எடுக்கவில்லை என குறிப்பிட்டார்.



சிரிகொத்தவில் வாஸ்து தோஷம் ! சிரிகொத்தவில் வாஸ்து தோஷம் ! Reviewed by Madawala News on August 25, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.