சுஜீவ வீட்டில் இடம்பெற்ற சஜித்தின் விருந்தில் முஸ்லிம் காங்கிரஸ் , மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை !



அமைச்சர் சுஜீவ சேனசிங்க  வீட்டில் இன்று இரவு  இடம்பெறும்  சஜித் பிரேமதாசவுடனாக  விருந்தில் முஸ்லிம் காங்கிரஸ் , மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை என கொழும்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்தன.


இந்த விருந்திற்கு ஐக்கிய தேசிய கட்சி முக்கியஸ்தர்கள் பலருக்கும் அழைப்பு வழங்கப்பட்டுள்ள அதேவேளை முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டணி கட்சியான தமிழ் முற்போக்கு முன்னணியின் அமைச்சர் திகாம்பரம் இந்த விருந்தில் கலந்துகொண்டுள்ள அதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய புள்ளிகள் பலரும் கலந்துகொண்டுள்ளதாக அறிய முடிகிறது.


சுஜீவ வீட்டில் இடம்பெற்ற சஜித்தின் விருந்தில் முஸ்லிம் காங்கிரஸ் , மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை ! சுஜீவ வீட்டில் இடம்பெற்ற சஜித்தின் விருந்தில் முஸ்லிம் காங்கிரஸ் , மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை ! Reviewed by Madawala News on August 20, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.