ஆகஸ்ட் மாதத்தில் சுப நேரம் இல்லை அதனாலேயே வேட்பாளரை அறிவிக்கவில்லை !



ஆகஸ்ட் மாதத்தில் சுப நேரம் இல்லை எனவும் அதனாலேயே வேட்பாளரை அறிவிக்கவில்லை
என புத்த சாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்  இதனை குறிப்பிட்டார்.

ஆகஸ்ட் மாதம் அவ்வளவு நல்ல மாதம் அல்ல அந்த மாதத்தில் சுப காரியம் ஆரம்பிப்பது அவ்வளவு நல்லதல்ல அந்த மாதத்தில் சுப நேரங்கள் இல்லை அதனால் தான் எமது வேட்பாளரை நாம் அறிவிக்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.
ஆகஸ்ட் மாதத்தில் சுப நேரம் இல்லை அதனாலேயே வேட்பாளரை அறிவிக்கவில்லை ! ஆகஸ்ட் மாதத்தில் சுப நேரம் இல்லை அதனாலேயே வேட்பாளரை அறிவிக்கவில்லை ! Reviewed by Madawala News on August 21, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.