மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பான நீதிமன்ற ஆலோசனை இம்மாத இறுதிக்குள் ..மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பான நீதிமன்ற 

சட்ட ஆலோசனை இம்மாத இறுதிக்குள்  ஜானதிபதிக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.


கடந்த வாரம் மாகாண சபை தேர்தலை ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நடத்துவது தொடர்பில் ஜனாதிபதி உயர் நீதிமன்றத்திடம் சட்ட ஆலோசனை கேட்ட   நிலையில் இந்த தகவல் கிடைக்கப்பெற்றது.


பிரதம நீதியரசர் தலைமையில் ஐவர் கொண்ட நீதிமன்ற குழாம் இதற்காக பெயரிப்பட்டுள்ள நிலையில் மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பான நீதிமன்ற சட்ட ஆலோசனை இம்மாத இறுதிக்குள்  ஜானதிபதிக்கு வழங்கப்படும்  நம்பகமாக அறிய வருகிறது.

மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பான நீதிமன்ற ஆலோசனை இம்மாத இறுதிக்குள் .. மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பான நீதிமன்ற ஆலோசனை இம்மாத இறுதிக்குள் .. Reviewed by Madawala News on August 15, 2019 Rating: 5