நீர்கொழும்பில் 4 வாகனங்களுக்கு தீ வைப்பு.


நீர்கொழும்பு – கொழும்பு பிரதான வீதியின் ரயில் கடைவைக்கு அருகில்,
 உள்ள உணவு விற்பனை நிலையத்தின் முன்பாக, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நான்கு வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளன.


5 மில்லியன் ரூபாய் பெறுமதியான டிப்பர், சிறிய ரக லொறிக்கள் நான்குக்கே இவ்வாறு தீவைக்கப்பட்டுள்ளன.


இச்சம்பவம் தொடர்பில், நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இஸட் சாஜஹான் Tm
நீர்கொழும்பில் 4 வாகனங்களுக்கு தீ வைப்பு. நீர்கொழும்பில் 4  வாகனங்களுக்கு தீ வைப்பு. Reviewed by Madawala News on August 21, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.